வானவேடிக்கை காட்டிய கே.எல்.ராகுல்... 6 விக்கெட் வித்தியாசத்தில் RCB-ஐ வீழ்த்தியது DC!! கிரிக்கெட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.