அழுகிய நிலையில் மீட்கப்பட்ட திமுக நிர்வாகி..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..! தமிழ்நாடு சேலத்தில் காணாமல் போன திமுக நிர்வாகி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.