அடி தூள்..!டெல்லி பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய்,:காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி! அரசியல் டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மாதம்தோறும் பெண்களுக்கு 2500 ரூபாய் உதவி பணமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.