கலகலத்து வரும் நாம் தமிழர் கட்சி... மேலும் ஒரு மாவட்டச் செயலாளர் விலகல்... தமிழ்நாடு அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் பலர் நாதகவில் இருந்து விலகி வருவதால், அடிமட்டத் தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.