குடியரசு தின விழா: பாதுகாப்பு படை வீரர்கள் 95 பேருக்கு வீர தீர செயல் விருது! இந்தியா குடியரசு தின விழாவையொட்டி இந்த ஆண்டு பாதுகாப்பு படைகளை சேர்ந்த 95 வீரர்களுக்கு வீர தீர செயல் விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவித்திருக்கிறார்.