செக்யூரிட்டியில்லை! வெளிநாடுகளில் படிக்க ரூ.50 லட்சம் வரை கல்விக் கடன்: எஸ்பிஐ அறிவிப்பு பற்றி தெரியுமா... உலகம் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயில விரும்பும் மாணவர்களுக்காக ரூ.50 லட்சம்வரை பிணையம்(கொலாட்ரல் செக்யூரிட்டி) இல்லாத கல்விக்கடன் வழங்கும் திட்ட...