கடும் போட்டி.. பாஜகவின் புதிய முதலமைச்சர் யார்??? வெளியாகப் போகும் புதிய பெயர்.. இந்தியா டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? பர்வேஷ் வர்மா, ரமேஷ் பிதூரி உள்ளிட்ட 6 பேர் போட்டி.