பறிபோகிறது டெல்லி மேயர் பதவி.. ஆம் ஆத்மிக்கு அடுத்த அடி..! அரசியல் டெல்லியில் வாங்கிய அடி ஆறுவதற்குள் பஞ்சாபில் 30-க்கும் மேற்பட்ட ஆன் ஆத்மி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.