பாஜக ஆளும் 21 மாநிலங்களில் ஒரே பெண் முதல்வர்… யார் இந்த ரேகா குப்தா..? அரசியல் பாஜக ஆளும் 21 மாநிலங்களில் ரேகா இனி ஒரே ஒரு பெண் முதலமைச்சராக இருப்பார். இது பாஜகவுக்கு ஒரு பெரிய சாதனை.