இனியும் அவமானங்களை தாங்க முடியாது.. பெற்றோருக்கு பெண் எழுதிய உருக்கமான கடிதம்..! இந்தியா டெல்லியில் வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறை காரணமாக கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.