ஆர்வம் என்பது பொது நலனுக்கு சமம் அல்ல.. பிரதமரின் கல்வித் தகுதிகளை வெளியிட முடியாது - டெல்லி பல்கலை., விளக்கம்! இந்தியா பிரதமரின் கல்வி குறித்த தகவல்களை வெளியிட முடியாத என டெல்லி பல்கலைக்கழகம் உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.