பிரதமர் மோடியுடனான அசாம் முதல்வரின் சந்திப்பு..! தனது பாக்கியம் என நெகிழ்ச்சி..! இந்தியா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்க அழைப்பு விடுத்தார்.