ஞாபக மறதி நோயை ரத்த பரிசோதனை மூலம் கண்டறிய முடியுமா.? உடல்நலம் அல்சைமர் நோய்க்கான பரிசோதனை களில் ரத்தப் பரிசோதனை விரைவான, துல்லியமான முடிவுகளை வழங்கும் என்கிற நம்பிக்கை மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ளது.