ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதா..? சர்கார் பட பாணியில் ஜெய்சங்கர் 'ஒரு விரல் புரட்சி..!' அரசியல் உலகளவில் ஜனநாயகம் நெருக்கடியில் இருப்பதாக யாராவது கூறினால், நான் அதை முற்றிலும் மறுக்கிறேன். நமது நாட்டில் ஜனநாயகம் துடிப்பானது.