#FairDelimitation பாயிண்ட் வாரியாக குறைகளை அடுக்கிய உதயநிதி... பவர் பாயிண்ட் போட்டு அரசியல் தலைவர்களுக்கு விளக்கம்...! அரசியல் தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்கள் என்னென்ன மாதிரியான பிரச்சனைகள சந்திக்கக்கூடும் என்பது குறித்து பவர் பாயிண்ட் மூலமாக விளக்கம் அளித்தார்.