ரூபாய் சின்னம் மாற்ற இதுதான் சரியான நேரம்.. வடிவமைப்பாளர் உதயகுமார் வெளிப்படை..! தமிழ்நாடு ரூபாய் சின்னம் மாற்ற இதுதான் சரியான நேரம் என தமிழக அரசு நினைத்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார் அதன் வடிவமைப்பாளர் உதயகுமார்.