ஆந்திராவில் பக்தர்களை தாக்கிய யானை கூட்டம்.. உடல் நசுங்கி பலியான பக்தர்கள்.. நிவாரணம் அறிவித்தார் பவன் கல்யாண்.. இந்தியா ஆந்திராவில் சிவராத்திரி விழாவுக்கு வனப்பகுதியில் உள்ள கோயிலுக்கு பாதையாத்திரையாக சென்ற பக்தர்களை யானைகள் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.