பக்தர்கள் இப்படி தான் இறந்தாங்க.. காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..! அரசியல் கோவில்களில் பக்தர்கள் உயிரிழந்ததற்கு உடல்நல குறைவே காரணம் என்றும் அது விபத்து அல்ல எனவும் சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.