டிஐஜி வருண்குமாருக்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி... நீதிமன்றத்தில் அதிகார துஷ்பிரயோகம்... சாதாரண மனுதாரர் போல் நீதிமன்றம் நடத்த வேண்டுகோள்.... தமிழ்நாடு திருச்சி வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் மனு அளித்து போராட்டம்...