லீக் ஆன கொலை புகைப்படங்கள்… முதல்வருக்கு அழுத்தம்… அமைச்சர் ராஜினாமா..! அரசியல் தனஞ்சய் முண்டேவின் மனைவி கருணா சர்மா முண்டே நேற்று தனஞ்சய் முண்டே பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு ராஜினாமா செய்வார் என்று கூறியிருந்தார்.