தெனாவெட்டுப் பேச்சு... பதவி போச்சு..! திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நீக்கம்..! அரசியல் "என் பேச்சை கேட்காவிட்டால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன்” என தர்மசெல்வம் பேசியிருந்த ஆடியோ வைரலான நிலையில், திமுக தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.