கைவிட்ட பிக்பாஸ்! மீண்டும் கவர்ச்சி கோதாவில் குதித்த தர்ஷா குப்தா - சும்மா சுர்ருன்னு ஈர்க்கும் போட்டோஸ்! சினிமா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேகத்திலேயே வீட்டுக்கு நடையை கட்டிய போட்டியாளரும், நடிகையுமான தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் கடற்கரை போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.