நிர்மலா சீதாராமன் உயர்வுக்கு பெரியார் தான் காரணம்: இந்தியை எதிர்க்கவில்லை: கொளுத்தி போட்ட தயாநிதி மாறன் அரசியல் மத்தியில் ஆளும் பிரதமர் மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தென் மாநிலங்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது, தமிழகம் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக இருந்தும் வஞ்சிக்கப்படுகிறது என்று திமுக எம்.பி. தயாநித...