"அந்த சார்" கண்டிப்பாக ஒரு "அரசியல்வாதி" தான்..குண்டை தூக்கிப்போட்ட இசையமைப்பாளர் தீனா..! குற்றம் அண்ணா பல்கலைக்கழகத்தில் குற்றம் சுமத்தப்படும் அந்த சார் கண்டிப்பாக ஒரு அரசியல்வாதி தான் என அடித்து சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் தீனா