மக்களை நல்லா ஏமாத்துறாங்க..! மாநில சுயாட்சியை கிழித்தெடுத்த ஜெயக்குமார்..! தமிழ்நாடு மக்கள் வாழ முடியாத சூழலில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடி உள்ளார்.