'அன்பு'தான் எல்லாமே..! பாமகவில் ஜனநாயகப் படுகொலை... ராமதாஸுக்கு கடும் எதிர்ப்பு..! அரசியல் பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது பாமகவில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது.