நீதிமன்றங்களில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனி கழிவறை அவசியம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு... இந்தியா நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களிலும் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் என தனித்தனியாக கழிவறைகள் அமைக்க வேண்டும்.