16 நாட்களும் 24 மணி நேர வீடியோ அழைப்பு... ரூ.1.11 கோடி டிஜிட்டல் மோசடி- கோவையில் டுபாக்கூர் சிபிஐ..! குற்றம் தன்னை சிபிஐயைச் சேர்ந்த ஐபிஎஸ் விஜய் குமார் என்றும், மற்றவர் சைபர் கிரைமைச் சேர்ந்த தலைமைக் காவலர் சிவக்குமார் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.