பயணிகள் உடைமை பாதுகாப்பில் நவீனம்...சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லாக்கர்- பூட்டு சாவி இனி தேவையில்லை தமிழ்நாடு சென்னை சென்ட்ரலில் பயணிகளின் உடைமைகளை பாதுகாக்க புதிதாக நவீன டிஜிட்டல் லாக்கர் அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டிஜிட்டல் லாக்கர் முறையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது.