காதலனை விஷம் வைத்துக் கொன்ற கல்லூரி மாணவி: தூக்குத் தண்டனை பெற்றது எப்படி? 'டிஜிட்டல் ஆதாரங்கள்' பற்றி பரபரப்பு தகவல்கள் இந்தியா கேரளாவில் தமிழக எல்லைப் பகுதியில் காதலனுக்கு விஷம் வைத்துக் கொன்ற கல்லூரி மாணவிக்கு சமீபத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.