அதிகாலையிலேயே பிரபல தயாரிப்பாளர் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த அதிகாரிகள்; 8 இடங்களில் ஐ.டி.ரெய்டு - பகீர் பின்னணி! சினிமா டோலிவுட்டின் நட்சத்திர தயாரிப்பாளர் தில் ராஜுவின் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை...