நேற்று ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு... இன்றே கொடைக்கானலில் தீயாய் வேலையை ஆரம்பித்த திண்டுக்கல் கலெக்டர்...! தமிழ்நாடு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கொடைக்கானலில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அனைத்து துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.