தினேஷ் கார்த்திக் என்னை புதிய வீரராக மாற்றி வருகிறார்... மனம் திறந்த RCB வீரர்!! கிரிக்கெட் ஆர்சிபி அணியில் தான் கம்பேக் கொடுத்ததற்கு முக்கிய காரணம் தினேஷ் கார்த்திக் தான் என ஜித்தேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.