தரையில் உட்கார்ந்து படம் பார்த்த இயக்குநர்.. வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்!! சினிமா குட் பேட் அக்லி திரைப்படத்தின் இயக்குநர் தரையில் அமர்ந்து படம் பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.