விஜய் செய்ததை உதயநிதியால் செய்யத் துணிவிருக்கா..? இயக்குநர் பேரரசு அரசியல் நடிகர் விஜய் கட்சியை தொடங்கி அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் இன்னும் களப்பணியாற்றி மக்களை சந்திக்க வேண்டும்.