தங்கச் செயினை பரிசாக கொடுத்த தயாரிப்பாளர்... தங்கம் பெருசில்ல...படத்தில் கதை தான் பெருசு...! சினிமா "96" திரைப்படத்தின் இயக்குநருக்கு தங்கச் செயினை பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஒருவர்.