காப்பியடித்த கதை..! டைரக்டர் சங்கர் மீதும் பாய்ந்தது ED..! 3 சொத்துக்கள் முடக்கம்..! சினிமா ஷங்கர் இயக்கிய பிளாக்பஸ்டர் படமான எந்திரன் படத்தின் கதைக்களம் தனது சிறுகதையான ஜிகுபாவிலிருந்து திருடப்பட்டதாக ஆரூர் தமிழ்நாடன் குற்றம் சாட்டினார்.