கவுண்டமணியை வம்பிழுக்க வடிவேலு என்ன செய்வார் தெரியுமா..! நடந்ததை உடைத்த இயக்குநர்..! தொலைக்காட்சி கவுண்டமணி, செந்திலையே என் படத்திலிருந்து வெளியே போக வைத்தவர் தான் வடிவேலு என இயக்குநர் வி.சேகர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.