"ஊனமுற்ற ராணுவ வீரரை, பென்ஷனுக்காக உச்சநீதிமன்றம் வரை இழுத்தடிப்பதா?" : மத்திய அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் இந்தியா ஓய்வு பெற்ற உடல் ஊனமுற்ற ராணுவ வீரர் ஒருவரே பென்ஷன் பிரச்சனைக்காக உச்ச நீதிமன்றம் வரை இழுத்தடிப்பதா ? என்று, மத்திய அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.