உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பிரதிநிதித்துவம்... மாற்றுத்திறனாளிகளுக்கு பட்ஜெட்டில் ஸ்பெஷல் அறிவிப்பு...! தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் பதவி பெறும் வகையில் சட்டத்திருத்தம் நடப்பு கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.