வேலையில்லை என்ற HR... தீக்குளித்த பெண் பரபரப்பு வாக்குமூலம்!! தமிழ்நாடு சென்னையில் திடீரென பணிநீக்கம் செய்ததால் அதிர்ச்சியான பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.