அல்லக்கை, வாடா, போடா ஒருமையில் உதயநிதி ஸ்டாலினை பேசிய அண்ணாமலை...அதிர்ச்சியில் பாஜகவினர் தமிழ்நாடு பிரதமர் மோடியை ’கெட் அவுட் மோடி’ என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசியதற்கு பதிலடி தரும் வகையில் ஆவேசமாக பேசிய அண்ணாமலை ஓர் கட்டத்தில் வாடா, போடா, அல்லக்கை, பாலிடாயில் என்றெல்லாம் தனிப்பட்ட தாக்குத...