ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்த தேமுதிக... அரசியல் ரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தேசிய முற்போக்கு திராவிட கழகம் அறிவித்துள்ளது.