அதிமுகவை மிரட்டி கூட்டணிக்குள் வரவைத்துள்ளனர்.. பாஜக மீது செல்வப்பெருந்தகை பகீர் குற்றச்சாட்டு!! அரசியல் அதிமுகவை மிரட்டி கூட்டணிக்குள் வரவைத்துள்ளனர் என்று பாஜக மீது செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.