பாஜகவோட சேர்ந்தால் அதிமுகவையே அழிச்சுடுவாங்க.. எச்சரிக்கும் ஜோதிமணி..! அரசியல் எந்த தைரியத்தில் அதிமுக அரசியல் தற்கொலை செய்கிறார்கள் என தெரியவில்லை என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.