திமுகவுக்கு வந்த சோதனை.. கமிஷனர் அறையில் கேமரா.. நகரச் செயலர் கட்சியிலிருந்து திடீர் நீக்கம்.. தமிழ்நாடு கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் வரைக்குள் ரகசிய கேமரா வைத்து கண்காணித்த விவகாரத்தில் திமுக நகரச் செயலாளர் நவாப் கட்சியிலிருந்து சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளார்.