திமுக மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்- துரைமுருகன் அதிரடி அறிவிப்பு..! அரசியல் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த அண்ணாதுரை எம்.எல்.ஏ விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக பழனிவேலுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.