பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுங்கள்.. திமுகவினருக்கு துரைமுருகன் உத்தரவு..! தமிழ்நாடு தமிழகம் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று திமுகவினருக்கு துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.