போன மாசம் யார் அந்த சார்..? இந்த மாசம் யாருடையது அந்த கார்..? அதே காவல்துறை விளக்கம்... அதே சந்தேகம்..! குற்றம் இப்படித்தான் புகார் கொடுத்த அண்ணா பல்கலை. மாணவியின் மீதே குற்றத்தை திருப்பும் படியாக முதல் தகவல் அறிக்கை இருக்கிறது என நீதிமன்றமே கண்டித்திருக்கிறது.
திமுக கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள்... உயிரை கையில் பிடித்து அலறிய திக்..திக் சம்பவம்..! அரசியல்