வடஇந்திய பெண்கள் பற்றி அருவருப்பான சர்ச்சை கருத்து.. மன்னிப்பு கேளுங்கள் துரைமுருகன்.. வானதி சீனிவாசன் ஆவேசம்! அரசியல் திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் வட இந்திய பெண்களைக் குறித்து இழிவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.